என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கிதாம்பி ஸ்ரீகாந்த்
நீங்கள் தேடியது "கிதாம்பி ஸ்ரீகாந்த்"
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் பிவி சிந்து, சாய்னா, கிதாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் நேர்செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்கள்.
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து இந்தோனேசியாவின் கிரேகோரியா மரிஸ்கா டுன்ஜங்கை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 23-21, 21-7 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் மற்றொரு இந்தோனேசிய வீராங்கனை பிட்டிரியானி பிட்ரியானியை 21-17, 21-15 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிதாம்பி ஜப்பானைச் சேர்ந்த கென்டா நிஷிமோட்டாவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 21-14, 21-9 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

உலக பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். #SainaNehwal
நான்ஜிங்:
24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், 72-ம் நிலை வீராங்கனை அலியே டெமிர்பாக்கை (துருக்கி) சந்தித்தார்.
38 நிமிடம் நடந்த இந்த மோதலில் சாய்னா 21-17, 21-8 என்ற நேர்செட்டில் டெமிர்பாக்கை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். சாய்னா அடுத்து தாய்லாந்து வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 21-16 என்ற நேர்செட்டில் 87-ம் நிலை வீரர் ஹட் நுயேனை (அயர்லாந்து) விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 37 நிமிடம் தேவைப்பட்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், ஸ்பெயின் வீரர் பாப்லோ அபியானை சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத்தை எதிர்த்து விளையாட வேண்டிய தென்கொரியா வீரர் சன் வான் ஹோ காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியதால், சாய் பிரனீத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 2-வது சுற்றை எட்டினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ்-கிறிஸ் லாங்கிரிட்ஜ் இணையை வீழ்த்தியது.
இதே போல் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 19-21, 21-10, 21-17 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சியாங் காய் சின்-ஹூங் ஷி ஹான் இணையை சாய்த்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-அஸ்வினி பொன்னப்பா இணை 21-9, 22-20 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் மார்க் லாம்ஸ்புஸ்-இசபெல் ஹெர்ட்ரிச் ஜோடியை வெளியேற்றியது. #SainaNehwal

×

X